டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.
அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்களின் பட்டியல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மருது | 2016 |
---|---|
தொடரி | 2016 |
வெள்ளக்கார துரை | 2014 |
கயல் | 2014 |
ஜீவா | 2014 |
சிகரம் தொடு | 2014 |
கும்கி l | 2012 |
மனம் கொத்திப் பறவை | 2012 |
உச்சிதனை முகர்ந்தால் | 2011 |
மைனா | 2010 |
வந்தே மாதரம் | 2010 |
வாடா | 2010 |
நினைவிலே பார்த்தேனு | 2010 |
கச்சேரி ஆரம்பம் | 2010 |
மாசிலாமணி | 2009 |
நான் அவன் இல்லை 2 | 2009 |
ஐந்தாம் படை | 2009 |
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் | 2009 |
நினைவுள் நின்றவை | 2009 |
மகாராஜா | 2009 |
ஓடி போலாமா | 2009 |
நூற்றுக்கு நூறு | 2009 |
லக்ஷ்மி புத்ருது | 2008 |
துரை | 2008 |
வம்பு சண்டை | 2008 |
வீராப்பு | 2007 |
மருதமலை | 2007 |
நான் அவன் இல்லை | 2007 |
லீ என்கிற லீலாதரன் | 2007 |
தவம் | 2007 |
கலிங்கா | 2006 |
ரெண்டு | 2006 |
திருவிளையாடல் ஆரம்பம் | 2006 |
குஸ்தி | 2006 |
மதராசி | 2006 |
வாத்தியார் | 2006 |
நெஞ்சில் ஜில் ஜில் | 2006 |
தலை நகரம் | 2006 |
6’2 | 2005 |
தக திமி தா | 2005 |
சின்னா | 2005 |
ஏபிசிடி | 2005 |
ஆணை | 2005 |
கிஸ் கிஸ்கி கிஸ்மத் | 2004 |
கிரி | 2004 |
விசில் | 2003 |
தமிழன் | 2001 |
ரிக்ஷயா | 2000 |
தில்ருபா | 2000 |
பொங்கல்வழி | 1999 |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் டி. இமான் – விக்கிப்பீடியா