இசையமைப்பாளர் தேவா | Music Director Deva

தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.


இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இசையமைத்த திரைப்படங்களில் சில


தமிழ் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்
1989 மனசுக்கேத்த மகராசா
1990 வைகாசி பொறந்தாச்சு
மண்ணுக்கேத்த மைந்தன்
நம்ம ஊரு பூவாத்தா
1991 புது மனிதன்
வசந்தகால பறவை
நாடோடி காதல்
கங்கைக்கரை பாட்டு
மாங்கல்யம் தந்துனானே
1992 அம்மா வந்தாச்சு
அண்ணாமலை
இளவரசன்
ஊர் மரியாதை
மதுமதி
கவர்ண்மென்ட் மாப்பிள்ளை
பிரம்மச்சாரி
பொண்டாட்டி ராஜ்ஜியம்
சாமுண்டி
சூரியன்
தெற்கு தெரு மச்சான்
உனக்காக பிறந்தேன்
சோலையம்மா
பட்டத்து ராணி
1993 கட்டபொம்மன்
செந்தூரப் பாண்டி
ரோஜாவைக் கிள்ளாதே
மூன்றாவது கண்
வேடன்
1994 என் ஆசை மச்சான்
ரசிகன்
இந்து
நம்ம அண்ணாச்சி
ஜல்லிக்கட்டு காளை
பதவி பிரமாணம்
1995 ஆசை
பாட்ஷா
தேவா
சீதனம்
காந்தி பிறந்த மண்
நாடோடி மன்னன்
பொங்கலோ பொங்கல்
திருமூர்த்தி
மருமகன்
மாமன் மகள்
தாய்க்குலமே தாய்க்குலமே
புள்ளகுட்டிக்காரன்
1996 அவ்வை சண்முகி
கோகுலத்தில் சீதை
சேனாதிபதி
கோபாலா கோபாலா
காதல் கோட்டை
கல்லூரி வாசல்
தாயகம்
மாண்புமிகு மாணவன்
பாஞ்சாலங்குறிச்சி
கல்கி
வான்மதி
1997 ஆஹா
அபிமன்யு
அருணாச்சலம்
பாரதி கண்ணம்மா
சாதிசனம்
தடயம்
இனியவளே
தர்ம சக்கரம்
எட்டுப்பட்டி ராசா
வாய்மையே வெல்லும்
சிஷ்யா
காதல்பள்ளி
காலமெல்லாம் காதல் வாழ்க
காலமெல்லாம் காத்திருப்பேன்
கல்யாண வைபோகம்
மாப்பிள்ளை கவுண்டர்
நேருக்கு நேர்
நல்லமனசுக்காரன்
நேசம்
ஒன்ஸ்மோர்
பகைவன்
பத்தினி
பெரியதம்பி
பொற்காலம்
ரெட்டை ஜடை வயசு
பெரிய மனுசன்
தேடினேன் வந்தது
1998 என்னுயிர் நீதானே
இனியவளே
காதலே நிம்மதி
கண்ணெதிரே தோன்றினாள்
உரிமைப்போர்
சந்தோஷம்
நட்புக்காக
பொன்விழா
நினைத்தேன் வந்தாய்
பிரியமுடன்
குருபார்வை
சந்திப்போமா
சுந்தர பாண்டியன்
1999 ஆசையில் ஒரு கடிதம்
ஆனந்த பூங்காற்றே
சின்ன ராஜா
ஒருவன்
ஊட்டி
ஹலோ
கனவே கலையாதே
கண்ணோடு காண்பதெல்லாம்
நெஞ்சினிலே
அன்புள்ள காதலுக்கு
மின்சார கண்ணா
ரோஜா வனம்
உன்னை தேடி
உன்னருகில் நானிருந்தால்
வாலி
2000 அப்பு
வெற்றிக் கொடி கட்டு
ஏழையின் சிரிப்பில்
குஷி
முகவரி
வல்லரசு
சந்தித்த வேளை
உன்னைக் கண் தேடுதே
சீனு
தை பொறந்தாச்சு
மனுநீதி
2001 சாக்லெட்
சிட்டிசன்
எங்களுக்கும் காலம் வரும்
கண்ணுக்கு கண்ணாக
மாயன்
ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி
லவ்லி
வீட்டோட மாப்பிள்ளை
லவ் மேரேஜ்
லூட்டி
விரும்புகிறேன்
கடல் மீன்கள்
உலகை விலைபேசவா
2002 பகவதி
பஞ்சதந்திரம்
ரெட்
பம்மல் கே. சம்பந்தம்
சமஸ்தானம்
விவரமான ஆளு
மாறன்
2003 சொக்கத்தங்கம்
தம்
சூரி
காதல் கிறுக்கன்
ராமச்சந்திரா
இன்று
மிலிட்டரி
2004 தேவதையைக் கண்டேன்
அடிதடி
ஜோர்
ராமகிருஷ்ணா
கவிதை
எங்கள் அண்ணா
ஜெய்சூர்யா
கஜேந்திரா
மகாநடிகன்
2005 இங்கிலீஸ்காரன்
நண்பனின் காதலி
கிரிவலம்
செல்வம்
சூப்பர் டா
2007 திருமகன்
வியாபாரி
சொல்லி அடிப்பேன்
மணிகண்டா
அடாவடி
பசுபதி மே/பா ராசாக்காபாளையம்
சீனாதானா 001
2008 கோடைக்கானல்
2009 ஆறுமுகம்
மாட்டுத்தாவணி
2010 சிவப்பு மழை
பெண் சிங்கம்
குட்டி பிசாசு
பொள்ளாச்சி
2012 கொண்டான் கொடுத்தான்
2014 டம்மி டப்பாசு

திரையில் தோன்றியவை

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1998 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அவராகவே
1999 சின்ன ராஜா அவராகவே
2004 அடி தடி “தகடு தகடு” பாடலில் சிறப்புத் தோற்றம்
2009 மோதி விளையாடு “மோதி விளையாடு” பாடலில் சிறப்புத் தோற்றம்

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் தேவா – விக்கிப்பீடியா

Music Director Deva – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *