தேவி ஸ்ரீ பிரசாத் (தெலுங்கு: దేవిశ్రీ ప్రసాద్) (தோற்றம்: ஆகஸ்ட் 2, 1979) ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விருதுகள்
இசைத்தட்டுகள்
வெளியான இசைத்தட்டுகள்
• அந்த மொழியில் உருவானது.
♦ மொழிமாற்றம் செய்யப்பட்டது.
பாடல் வெளியீட்டு வருடத்தின் படி வரிசை படுத்தப்பட்டுள்ளது.
வெளிவரவிருக்கும் இசைத்தட்டுகள்
குறிப்புகள்
2000 | தேவி • |
---|---|
நவ்வுட்டு பத்தகாலிரா • | |
2001 | ஆனந்தம் • |
2002 | ப்ரியநேஸ்தமா • (2 பாடல்கள்) |
சொந்தம் • | |
கட்கம் • | |
மன்மதடு • | |
தொட்டி கேங்க் • | |
வர்ஷம் • | |
2004 | வெங்கி • |
யுவர்ஸ் அபி • | |
ஆர்யா • | |
சங்கர் தாதா எம்.பி.பி.எஸ். • | |
மாஸ் • | |
நா அல்லுடு • | |
நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா • | |
2005 | கிட்நாப் (2006) |
ப்பன்னி • | |
சச்சின் (2009) | |
பத்ரா • | |
ஒக்க ஊரிலு • | |
அந்தரிவாடு • | |
ஆறு | |
2006 | பெளர்னமி • |
பொமரில்லு • | |
ராக்கி • | |
2007 | ஜகடம் • |
ஆட்டா • | |
சங்கர் தாதா சிந்தாபாத் • | |
துளசி • | |
2008 | ஜல்சா • |
ரெடி • | |
கிங் • | |
யமகந்த்ரி (2011) | |
2009 | மல்லன்னா |
கரண்ட் • | |
ஆர்யா 2 • | |
அதுர்ஸ் • | |
2010 | நமோ வெங்கடேசா • |
சையே ஆட்டா • | |
யமுடு | |
மன்மத பானம் | |
2011 | மிஸ்டர். பெர்பெக்ட் |
100% லவ் • | |
தாதா | |
ஊசரவள்ளி |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் – விக்கிப்பீடியா