இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா | Music Director Srikanth Deva

சிறீகாந்து தேவா (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆபு மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


சிறீகாந்து தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் சிறீ தூடியோசு என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.


இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.


இசையமைத்த திரைப்படங்கள்

2000 தபுள்சு
2004 குத்து
எம். குமரன் சன் ஆபு மகாலட்சுமி
2005 ஏய்
சாணக்கியா
சித்தன்
சிவகாசி
வெற்றிவேல் சத்திவேல்
பம்பரகண்ணாலே
சுதேசி
தகப்பன் சாமி
சரவணா
2006 ஆச்சார்யா
தருமபுரி
முதல் கனவே
நெஞ்சிருக்கும் வரை
தலைமகன்
எமண்டோய் சிறீவரு
ஏய் சுப்பிரமணியம்
2007 ஆழ்வார்
மதுரை வீரன்
நாளைய பொழுதும் உன்னோடு
நம் நாடு
நெஞ்சைத் தொடு
பழனி
பிறகு
புலிவருது
சில நேரங்களில்
திருரங்கா
வேதா
விசயதசமி
சுலாயி
2008 தீக்குச்சி
நேபாளி
தங்கம்
திருவண்ணாமலை
அரசாங்கம்
காத்தவராயன்
தோட்டா
வைத்தீச்சரன்
தெனாவட்டு
பெருமாள்
தீ
குரு என் ஆளு
பாண்டி
பார்து
வைதேகி
பருகவா
அவதாருடு
2009 வெங்கடாத்திரி
அதிநேத்த
தொட்டுப்பார்
ஆதி நாராயணா
வானம் பாத்த சீமையிலே
செய் சாம்பசிவா
ஆறு மனமே
2010 ஆட்டநாயகன்
முரட்டுக் காளை
ஆயிரம் விளக்கு
அவர்களும் இவர்களும்
மறுபடியும் ஒரு காதல்
மதுவும் மைதிலியும்
பிரேயசி
2011 கருங்காலி
மதிகெட்டான் சாலை
புலிவேசம்
இரா இரா
2012 சதி இலீலாவதி
மச்சான்
6
இவனும் பணக்காரன்
சந்தமாமா
கில்லாடி
சேவக்குடு
இரகளபுரம்
உன்னதமானவன்
மொண்டி மொகுடு
2013 துள்ளி விளையாடு
அருச்சுனன் காதலி
இசக்கி
ஆர்யா சூர்யா
அங்குசம்
காதலைத் தவிர வேறொன்றுமில்லை
வேல் முருகன் போர்வெல்சு
யுத்துபுல் இலவு
2014 பூலோகம்
இனி ஒரு விதி செய்வோம்
அங்காளி பங்காளி
எப்போதும் வென்றான்
நாடோடி வமிசம்
கலை வேந்தன்
எம். சி. ஆர். சிவாசி இரசினி கமல்
என் வழி தனி வழி
2015 அச்சாரம்
மான் வேட்டை
நண்பர்கள் நற்பணி மன்றம்
சரவெடி
பாலக்காட்டு மாதவன்
ஆவி குமார்
புறம்போக்கு
சீனி

பாடகராக

2003 காதல் கிறுக்கன்
2004 குத்து
2005 இங்கிலீசுகாரன்
2005 சாதுரியன்
2005 சித்தன்
2005 சாணக்கியா
2005 ஏய்
2007 ஆழ்வார்
2007 மதுரை வீரன்
2007 மதுரை வீரன்
2008 தோட்டா
2008 காத்தவராயன்
2008 நேபாளி
2009 சிவப்பு மழை
2009 வானம் பாத்த சீமையிலே
2009 வானம் பாத்த சீமையிலே
2009 தொட்டுப்பார்
2010 மதுவும் மைதிலியும்
2011 வானம்
2011 துள்ளி எழுந்தது காதல்
2011 புலிவேசம்
2011 கருங்காலி
2011 மதிகெட்டான் சாலை
2012 இவனும் பணக்காரன்
2012 மச்சான்
2012 உன்னதமானவன்
2012 இரகளபுரம்
2013 அங்குசம்
2014 அங்காளி பங்காளி
2014 அங்காளி பங்காளி
2014 திகார்
2015 சரித்திரம் பேசு
2015 நண்பர்கள் நற்பணி மன்றம்
2015 மான் வேட்டை

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா – விக்கிப்பீடியா

Music Director Srikanth Deva – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *