திரைப்பட இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் | Film Director A. C. Tirulokchandar

ஏ. சி. திருலோகச்சந்தர் (A. C. Tirulokachandar, 11 சூன் 1930 – 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.


வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.


இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படங்கள்


கதை & வசனம் மற்றும் உதவி இயக்கம்


மறைவு


திருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில் சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.

1 1987 குடும்பம் ஒரு கோயில்
2 1987 அன்புள்ள அப்பா
3 1982 வசந்தத்தில் ஓர் நாள்
4 1981 லாரி டிரைவர் ராஜாகண்ணு
5 1980 விஸ்வரூபம்
6 1978 பைலட் பிரேம்நாத்
7 1978 வணக்கத்திற்குரிய காதலியே
8 1977 பெண் ஜென்மம்
9 1976 நீ இன்றி நானில்லை
10 1976 பத்ரகாளி
11 1975 டாக்டர் சிவா
12 1975 அன்பே ஆருயிரே
13 1975 அவன்தான் மனிதன்
14 1974 தீர்க்கசுமங்கலி
15 1973 ராதா
16 1973 சொந்தம்
17 1973 பாரத விலாஸ்
18 1972 இதோ எந்தன் தெய்வம்
19 1972 அவள்
20 1972 தர்மம் எங்கே
21 1971 பாபு
22 1970 எங்கிருந்தோ வந்தாள்
23 1970 எங்க மாமா
24 1969 திருடன்
25 1969 தெய்வமகன்
26 1969 அன்பளிப்பு
27 1968 என் தம்பி
28 1967 இரு மலர்கள்
29 1967 அதே கண்கள்
30 1967 தங்கை
31 1966 அன்பே வா
32 1966 ராமு
33 1965 காக்கும் கரங்கள்
34 1963 நானும் ஒரு பெண்
35 1962 வீரத்திருமகன்
வ:எண் ஆண்டு திரைப்படம்
1 1962 பார்த்தால் பசி தீரும்
2 1960 விஜயபுரி வீரன்
3 1952 குமாரி

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் – விக்கிப்பீடியா

Film Director A. C. Tirulokchandar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *