ஏ. எஸ். பிரகாசம் (A. S. Pragasam) என்பவர் இந்திய, தமிழகத் திரைப்பட கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஆவார்.
ஏ. எஸ். பிரகாசம் தமிழ்நாட்டின், தமிழ்நாட்டின், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள முதலைக்குளத்தில் பிறந்தவர். இவர் சென்னை, அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றியவர்.
இயக்கியத் திரைப்படங்கள்
எழுதிய திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஏ. எஸ். பிரகாசம் – விக்கிப்பீடியா