எம். அன்பழகன், திரைப்பட இயக்குரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். சாட்டை என்னும் தமிழ்த்திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் திரைப்படம் தொடர்புடையப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இவர் இயக்கிய சாட்டை படத்தில் சமுத்திரக்கனி முதன்மையானப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படப்பணிகள்
2006 | கொக்கி |
---|---|
2007 | லீ |
2009 | லாடம் |
2010 | மைனா |
2012 | சாட்டை |
2016 | அப்பா |
2017 | ரூபாய்[3] |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எம். அன்பழகன் – விக்கிப்பீடியா
Film Director M. Anbazhagan – Wikipedia