எம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.
இவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார்.
திரை வாழ்க்கை
ஒளிப்பதிவாளர்
இயக்குனர்
2009 | ஞாபகங்கள் |
---|---|
2012 | மயிலு |
2014 | அமரா |
2014 | மொசக்குட்டி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எம். ஜீவன் – விக்கிப்பீடியா