என். மகாராஜன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த வல்லரசு, அஜித் குமார் நடித்த ஆஞ்சநேயா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
இவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான வல்லரசு திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த நரசிம்மா திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவ்வாய்ப்பு நிறைவேறவில்லை.
இயக்கிய திரைப்படங்கள்
2000 | வல்லரசு |
---|---|
2001 | இந்தியன் |
2003 | ஆஞ்சநேயா |
2004 | அரசாட்சி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் என். மகாராஜன் – விக்கிப்பீடியா