எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.
திரைப்பட வாழ்வு
சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.
திரைப்படங்கள்
நடிகராக
1988 | நெத்திஅடி |
---|---|
1993 | கிழக்குச் சீமையிலே |
1995 | ஆசை |
2000 | குஷி |
2004 | நியூ |
2005 | அன்பே ஆருயிரே |
மகா நடிகன் | தம் வேடமே |
2006 | கள்வனின் காதலி |
டிஷ்யூம் | தம் வேடமே |
2007 | வியாபாரி |
2009 | நியூட்டனின் மூன்றாம் விதி |
இயக்குனராக
1999 | வாலி |
---|---|
2000 | குஷி |
2001 | குஷி |
2003 | குஷி |
2004 | நியூ |
நானி | |
2005 | அன்பே ஆருயிரே |
2009 | புலி |
2015 | இசை |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எஸ். ஜே. சூர்யா – விக்கிப்பீடியா