காந்தி கிருஷ்ணா ஒரு தமிழ் இயக்குனராவார். இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
திரைப்பட பட்டியல்
2001 | நிலா காலம் |
---|---|
2004 | செல்லமே |
2009 | ஆனந்த தாண்டவம் |
2013 | கரிகாலன் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் காந்தி கிருஷ்ணா – விக்கிப்பீடியா
Film Director Gandhi Krishna – Wikipedia