கே. எஸ். அதியமான் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரை வாழ்க்கை
திரைப்பட விபரம்
1992 | தூரத்து சொந்தம் |
---|---|
1993 | புதிய முகம் |
1994 | பாசமலர்கள் |
1995 | தொட்டாச் சிணுங்கி |
1998 | சொர்ணமுகி |
2002 | ஹம் துமாரே ஹெய்ன் சனம் |
2005 | பிரியசகி |
2006 | சாதி கர்கே பாஸ் கயே யார் |
2008 | தூண்டில் |
2014 | அமளி துமளி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. எஸ். அதியமான் – விக்கிப்பீடியா
Film Director K. S. Adhiyaman – Wikipedia