காதல் சுகுமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் (2004) திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.
திரை வாழ்க்கை
இயக்குனர்
2015 |
திருட்டு விசிடி |
2016 |
சும்மாவே ஆடுவோம்’ |
நடிகராக
சக்தி (1997)
கலகலப்பு (2001)
இது ஒரு சினேககதா (2002)
விருமாண்டி (2004)
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
காதல் (திரைப்படம்) (2004)
ரிமோட் (2004)
ஆதிக்கம் (திரைப்படம்) (2005)
ஒரு நாள் ஒரு கனவு (2005)
யுகா (2006)
மான் (2006)
காசு இருக்கனும் (2007)
தீ நகர் (2007)
அறை எண் 305ல் கடவுள் (2008)
ஒரு காதலன் ஒரு காதலி (2009)
தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) (2010)
நான் சிவனாகிறேன் (2011)
இதயம் திரையரங்கம் (2012)
நினைவில் நின்றவள் (2014)
திருட்டு விசிடி (2015)
வென்று வருவான் (2016)
என் ஆளோட செருப்பக் காணோம் (2017)
மனுசனா நீ (2018)
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் காதல் சுகுமார் – விக்கிப்பீடியா
Film Director Kadhal Sukumar – Wikipedia