கார்த்திக் சுப்புராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.
திரையுலகம்
இயக்குனராக
2012 | பீட்சா |
---|---|
2014 | ஜிகர்தண்டா |
2015 | பென்ஞ் டாக்கீஸ் |
2016 | இறைவி (திரைப்படம்) |
2018 | மெர்குரி |
2019 | பேட்ட |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் – விக்கிப்பீடியா
Film Director Karthik Subbaraj – Wikipedia