திரைப்பட இயக்குனர் கிச்சா | Film Director Kicha

கிச்சா என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர், 1996-ம் ஆண்டில் வெளியான நேதாஜி திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவர், சுந்தர் சி. நடித்த தீ, அர்ஜுன் நடித்த மாசி, சினேகா நடித்த பவானி ஐ. பி. எஸ். போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


திரை வாழ்க்கை


பிரசாந்த் நடிப்பில் 2012ஆவது ஆண்டில் வெளியான எப்படி மனசுக்குள் வந்தாய் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இது இவர் இயக்காமல் தயாரித்த முதல் திரைப்படமாகும்.


திரைப்பட விபரம்

1996 நேதாஜி
2004 கவிதை
2007 நண்பனின் காதலி
2008 தங்கம்
2009 தீ
2011 பவானி ஐ. பி. எஸ்.
2012 மாசி
2012 எப்படி மனசுக்குள் வந்தாய்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் கிச்சா – விக்கிப்பீடியா

Film Director Kicha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *