பாபுசிவன் (4 நவம்பர் 1964 – 16 செப்டம்பர் 2020) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 2009 ஆவது ஆண்டில் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.
திரைப்பட விபரம்
2008 | குருவி |
---|---|
2009 | வேட்டைக்காரன் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பாபுசிவன் – விக்கிப்பீடியா
Film Director B. Babusivan – Wikipedia