சி. எஸ். அமுதன் (C S Amudhan பிறப்பு: சூலை 19,1977) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
திரைத்துறை
இயக்குநராக
2010 | தமிழ் படம் |
---|---|
2016 | ரெண்டாவது படம் |
2018 | தமிழ் படம் 2.0 |
பாடலாசிரியராக
2001 | மின்னலே |
---|---|
2010 | தமிழ் படம் |
2014 | அனேகன் |
2018 | தமிழ் படம் 2.0 |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சி. எஸ். அமுதன் – விக்கிப்பீடியா
Film Director C. S. Amudhan – Wikipedia