திரைப்பட இயக்குனர் சி. வி. ராஜேந்திரன்| Film Director C. V. Rajendran

சி. வி. இராசேந்திரன் (இறப்பு: ஏப்ரல் 1, 2018) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார்.


திரைப்படத் துறை


இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1964 கலைக்கோவில்
1965 வெண்ணிற ஆடை
1966 கொடிமலர்
1967 நெஞ்சிருக்கும் வரை
1967 அனுபவம் புதுமை
1968 கலாட்டா கல்யாணம்
1969 நில் கவனி காதலி
1970 வீட்டுக்கு வீடு
1971 புதிய வாழ்க்கை
1971 சுமதி என் சுந்தரி
1972 நவாப் நாற்காலி
1972 ராஜா
1972 நீதி
1973 நியாயம் கேட்கிறோம்
1973 பொன்னூஞ்சல்
1973 மனிதரில் மாணிக்கம்
1974 என் மகன்
1974 சிவகாமியின் செல்வன்
1974 வாணி ராணி
1975 மாலை சூடவா
1976 உனக்காக நான்
1978 வாழ்த்துங்கள்
1980 உல்லாசப்பறவைகள்
1981 கர்ஜனை
1982 தியாகி
1982 சங்கிலி
1982 லாட்டரி டிக்கட்
1982 புதியதீர்ப்பு
1983 சந்திப்பு
1984 வாழ்க்கை
1984 ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
1984 உங்க வீட்டு பிள்ளை
1985 உனக்காக ஒரு ரோஜா
1985 பெருமை
1986 பொய் முகங்கள்
1986 ராஜா நீ வாழ்க
1987 ஆனந்த்
1989 சின்னப்பதாஸ்

தயாரிப்புகள்

1997 ஒன்ஸ்மோர்
1994 வியட்நாம் காலனி

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சி. வி. ராஜேந்திரன் – விக்கிப்பீடியா

Film Director C. V. Rajendran – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *