திரைப்பட இயக்குனர் சக்ரி டொலெட்டி | Film Director Chakri Toleti

சக்ரி டொலெட்டி என்பவர் ஒரு இந்திய அமெரிக்காராவார். இவர் இயக்குனர், நடிகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர்.


தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார்.


பாலிவுட் திரைப்படத்துறையில் 2008ல் வெளிவந்த எ வென்னஸ்டே என்ற திரைப்படத்தினை 2009ல் உன்னைப் போல் ஒருவன் (2009) என்ற பெயரில் தமிழிலும், ஈநாடு (திரைப்படம்) (2009) என்ற பெயரில் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்தார். 2012ல் பில்லா 2 (திரைப்படம்) என்ற திரைப்படத்தினை இயக்கினார்.


திரைப்படங்கள்


இயக்குனராக

2009 உன்னைப் போல் ஒருவன்
2009 ஈநாடு (திரைப்படம்)
2012 பில்லா 2 (திரைப்படம்)
2018 வெல்கம் டூ நியூ யார்க்
2019 கொலையுதிர் காலம்

நடிகராக

1983 சலங்கை ஒலி
1985 சின்ன வீடு
1985 மயூரி
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்)
2012 பில்லா 2 (திரைப்படம்)

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சக்ரி டொலெட்டி – விக்கிப்பீடியா

Film Director Chakri Toleti – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *