சிம்புதேவன் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.
திரைப்படங்கள்
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி |
---|---|
2008 | அறை எண் 305ல் கடவுள் |
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் |
2014 | ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் |
2015 | புலி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சிம்புதேவன் – விக்கிப்பீடியா
Film Director Chimbu Deven – Wikipedia