தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்பட விபரம்
1999 | எதிரும் புதிரும் |
---|---|
2001 | தில் |
2002 | சிறீராம் |
2003 | தம் |
2003 | தூள் |
2002 | வீதே |
2004 | கில்லி |
2006 | பங்காரம் |
2008 | குருவி |
2011 | ஒஸ்தி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் தரணி – விக்கிப்பீடியா
Film Director Dharani – Wikipedia