திரைப்பட இயக்குனர் திலீப் குமார் | Film Director Dhilip Kumar

திலீப் குமார் என்பவர் விளம்பர படங்கள் மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு கல்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் மாறா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் சிரத்தா சிறீநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.


திரைப்படங்கள்

2017 கல்கி
2021 மாறா

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் திலீப் குமார் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *