கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
2011 | ரௌத்திரம் (திரைப்படம்) |
---|---|
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா |
2016 | காஷ்மோரா |
2018 | ஜூங்கா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கோகுல் – விக்கிப்பீடியா