கோகுல் கிருஷ்ணன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 கள் மற்றும் 1990 களில் கார்த்திக் நடிகரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஃபாசில் அவர்களுடன் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்.
நடிகர் கார்த்திக் கதாநாயகனாக கொண்டு முத்து காளை (1995), பூவரசன் (1996) மற்றும் உதவிக்கு வரலாமா (1998) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
28 அக்டோபர் 2008 இல் இறந்தார்.
திரைப்படங்கள்
இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1982 | அர்ச்சனைப் பூக்கள் |
1983 | ஆனந்த கும்மி |
1986 | மரகத வீணை |
1995 | முத்து காளை |
1996 | பூவரசன் |
1998 | உதவிக்கு வரலாமா |
வசனகர்த்தா
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கோகுல கிருஷ்ணன் – விக்கிப்பீடியா
Film Director Gokula Krishnan – Wikipedia