ந. கோபி நயினார் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். இவர் எடுத்து பெரும் வரவேற்பைப் பெற்ற அறம் திரைப்படத்திற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் இடதுசாரி கருத்தியல் கொண்டவர்.
இளைய வாழ்க்கை
இவர் மும்பையில் பிறந்து சிறு வயதில் கட்டூருக்கு (Kattur) இடம்பெயர்ந்தார்.
திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ந. கோபி நயினார் – விக்கிப்பீடியா