கே. ஜி. ஜெகன், ஜெகன்னாத் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் புதிய கீதை , கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என நான்கு திரைப்படங்களளை இயக்கியுள்ளார்.
“என் ஆளோட செருப்பை காணோம்” (2017 திரைப்படம்). மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளமைக்காக அறியப்படுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜெகன் 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.
திரைப்பட வரலாறு
இயக்குனர்
நடிகர்
கதை & வசனகர்த்தா
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. பி. ஜெகன் – விக்கிப்பீடியா
Film Director K. P. Jagan – Wikipedia