கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.
திரைப்படவியல்
தமிழ் மொழி அல்லாத படங்கள் நட்சத்திர குறியுடையவை
இயக்குனராக
1990 |
புரியாத புதிர் |
1991 |
சேரன் பாண்டியன் |
|
புத்தம் புதிய பயணம் |
1992 |
ஊர் மரியாதை |
|
பொண்டாட்டி ராஜ்ஜியம் |
1993 |
சூரியன் சந்திரன் |
|
பேன்ட் மாஸ்டர் |
|
புருச லட்சணம் |
1994 |
சக்திவேல் (திரைப்படம்) |
|
நாட்டாமை (திரைப்படம்) |
1995 |
முத்துகுளிக்க வாரிகளா |
|
பெரிய குடும்பம் |
|
முத்து |
1996 |
பரம்பரை |
|
அவ்வை சண்முகி |
1997 |
தர்ம சக்கரம் |
|
பிஸ்தா (திரைப்படம்) |
1998 |
கொண்டாட்டம் |
|
நட்புக்காக |
1999 |
சினேகம் கோசம் |
|
படையப்பா |
|
சுயம்வரம் (1999 திரைப்படம்) |
|
மின்சார கண்ணா |
|
பாட்டாளி (திரைப்படம்) |
2000 |
தெனாலி (தமிழ்த் திரைப்படம்) |
2001 |
பாவா நச்சாடு |
|
சமுத்திரம் (திரைப்படம்) |
2002 |
பஞ்சதந்திரம் (திரைப்படம்) |
|
எதிர் நாயகன் |
2003 |
பாறை |
|
எதிர் நாயகன் |
2004 |
எதிரி (திரைப்படம்) |
2006 |
சரவணா |
|
வரலாறு |
2008 |
தசாவதாரம் (2008 திரைப்படம்) |
2009 |
ஆதவன் (திரைப்படம்) |
2010 |
ஜக்குபாய் (திரைப்படம்) |
|
மன்மதன் அம்பு (திரைப்படம்) |
2013 |
போலீஸ் கிரி |
2014 |
லிங்கா |
2016 |
முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) / முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) |
2018 |
ஜெய் சிம்ஹா |
2019 |
ரூலர் |
தயாரிப்பாளர்
2000 |
தெனாலி (தமிழ்த் திரைப்படம்) |
எழுத்தாளராக
2014 |
கோச்சடையான் (திரைப்படம்) |
நடிகராக
1986 |
ஆயிரம் பூக்கள் மலரட்டும் |
1989 |
ராஜா ராஜாதான் |
1990 |
புது வசந்தம் |
1995 |
மதுமதி |
1997 |
பகைவன் |
1998 |
கோல்மால் |
1998 |
சந்தோசம் |
1999 |
பொண்ணு வீட்டுக்காரன் |
2000 |
கண்ணால் பேசவா |
2001 |
தோஸ்த் |
2002 |
தமிழ் |
2002 |
காதல் வைரஸ் |
2003 |
இன்று முதல் |
2004 |
அருள் (திரைப்படம்) |
2006 |
தலைநகரம் (திரைப்படம்) |
2007 |
தொட்டால் பூ மலரும் |
2009 |
சற்று முன் கிடைத்த தகவல் |
2010 |
விண்ணைத்தாண்டி வருவாயா |
2013 |
ஒன்பதுல குரு (திரைப்படம்) |
2014 |
இங்க என்ன சொல்லுது |
2014 |
நினைத்தது யாரோ (திரைப்படம்) |
2014 |
சிகரம் தொடு |
2014 |
ஆடாம ஜெயிச்சோமடா |
2015 |
தங்க மகன் |
2016 |
றெக்க |
2016 |
ரெமோ |
2017 |
என் ஆளோட செருப்பக் காணோம் |
2017 |
மாயவன் |
2019 |
அயோக்யா |
2019 |
கோமாளி |
2020 |
நான் சிரித்தால் |
2020 |
கோபுரா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் – விக்கிப்பீடியா
Film Director K. S. Ravikumar – Wikipedia