கே. செல்வ பாரதி (K. Selva Bharathy) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், உரையாடல் எழுத்தாளருமாவார். இவர் விஜய் , ரம்பா, தேவயானி ஆகியோர் நடித்த நினைத்தேன் வந்தாய் (1998) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் தெலுங்கு திரைப்படமான பெல்லி சந்தடி (1996) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவர் முன்னதாக மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படவியல்
1995 | முறை மாமன் |
---|---|
1995 | முறை மாப்பிள்ளை |
1996 | உள்ளத்தை அள்ளித்தா |
1996 | மேட்டுக்குடி |
1997 | ஜானகிராமன் |
1997 | வி.ஐ.பி |
1997 | அட்ராசக்கை அட்ராசக்கை |
1998 | மூவேந்தர் |
1998 | நினைத்தேன் வந்தாய் |
1999 | ஹலோ |
1999 | அழகர்சாமி |
2000 | பிரியமானவளே |
2002 | விவரமான ஆளு |
2003 | வசீகரா |
2005 | தகதிமிதா |
2005 | அன்பே வா |
2007 | பசுபதி மே/பா ராசக்காபாளையம் |
2008 | வம்புசண்டை (திரைப்படம்) |
2012 | முரட்டு காளை |
2013 | காதலைத் தவிர வேறொன்றும் இல்லை |
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் |
நடிகர்
2010 | மாஸ்கோவின் காவிரி |
---|
பாடலாசிரியர்
2005 | அன்பே வா |
---|---|
2005 | தகதிமிதா |
2007 | பசுபதி மே / பா ரசக்கப்பாளையம் |
2012 | முரட்டுக் காளை |
2013 | கதலை தவிர வேரொன்றும் இல்லை |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. செல்வபாரதி – விக்கிப்பீடியா
Film Director K. Selva Bharathy – Wikipedia