கே. விசயன் அல்லது கே. விஜயன் (K. Vijayan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரைப்பட விபரம்
1980 | தூரத்து இடிமுழக்கம் |
---|
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. விஜயன் – விக்கிப்பீடியா
Film Director K. Vijayan – Wikipedia