நந்தா பெரியசாமி என்பவர் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்.
நடிகர்கள்
லிங்குசாமி என்ற இயக்குனரிடம் இவர் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.
இவர் 2012 இல் எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் மகா என்ற திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார், சினேகா மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் படம் கைவிடப்பட்டது.
2005 இல் வெளிவந்த ஒரு கல்லூரியின் கதை எனும் திரைப்படம் இவருடைய முதல் படமாகும். இதில் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படங்கள்
இயக்குனராக
2005 | ஒரு கல்லூரியின் கதை |
---|---|
2010 | மாத்தி யோசி |
2013 | அழகன் அழகி |
2015 | வண்ண ஜிகினா |
நடிகராக
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் நந்தா பெரியசாமி – விக்கிப்பீடியா