நிமாய் கோஷ் (Nimai Ghosh, 1914-1988) ஒரு வங்காள திரைப்பட இயக்குனர். பொதுவுடைமைவாதியான இவர் சின்ன முல் என்ற வங்காள மொழி திரைப்படத்தையும் பாதை தெரியுது பார் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கியதற்காக அறியப்படுபவர். 1950களில் பல தமிழ்த் திரைப்படங்களுகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 1960ல் வெளியான பாதை தெரியுது பார் வணிகரீதியாக தோல்வியடைந்தது. கோஷ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களிலும் கன்னட மொழிப் படங்களிலும் 1970கள் வரை ஒளிப்பதிவராகப் பணியாற்றினார்.
About the author
Related Posts
September 1, 2021
Actor Jack Duffy
April 19, 2021
நடிகை பூனம் தில்லான் | Actress Poonam Dhillon
May 9, 2021