பாண்டிராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். சசிகுமாரின் தயாரிப்பில் இவர் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை edho வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.
திரை வரலாறு
2009 | பசங்க (திரைப்படம்) |
---|---|
2010 | வம்சம் |
2012 | மெரினா |
2013 | கேடி பில்லா கில்லாடி ரங்கா |
2013 | மூடர் கூடம் |
2014 | கோலி சோடா |
2014 | இது நம்ம ஆளு |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் – விக்கிப்பீடியா
Film Director Pandiraj – Wikipedia