சமுத்திரக்கனி (ஆங்கில மொழி: Samuthirakani) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.
திரைப்பட வரலாறு
இயக்குனராக
2003 |
உன்னை சரணடைந்தேன் |
2004 |
நெறஞ்ச மனசு |
2004 |
நாலு |
2009 |
நாடோடிகள் |
2010 |
சம்போ சிவ சம்போ |
2011 |
போராளி |
2012 |
யாரெ கோகடலி |
2014 |
ஜன்டா பய் கபிராஜு |
2014 |
நிமிர்ந்து நில் |
2016 |
அப்பா |
நடிகராக
2001 |
பார்த்தாலே பரவசம் |
2006 |
பொய் |
2007 |
பருத்திவீரன் |
2008 |
சுப்ரமணியபுரம் |
2010 |
சிக்கார் |
2010 |
ஈசன் |
2012 |
திருவாம்பாடி தாம்பன் |
2012 |
சாட்டை |
2012 |
நீர்ப்பறவை |
2012 |
தி ஹிட் லிஸ்ட் |
2013 |
தி ரிப்போர்டர் |
2013 |
பதிராமனல் |
2013 |
டீ கம்பேனி |
2014 |
வேலையில்லா பட்டதாரி |
2015 |
விசாரணை தேசிய விருது |
2016 |
ரஜினி முருகன் |
2016 |
அம்மா கணக்கு |
2016 |
அப்பா |
தொலைக்காட்சி
2003 |
அன்னை |
2003 |
தற்காப்புக் கலை தீராத |
2005 |
தங்கவேட்டை |
2007 |
அரசி |
பின்னணி குரல் கொடுத்தவைகள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி – விக்கிப்பீடியா
Film Director Samuthirakani – Wikipedia