சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.
திரைப்படத்துறை
குறிப்புகளும் மேற்கோள்களும்
2006 | உயிர் |
---|---|
2007 | மிருகம் |
2010 | சிந்து சமவெளி |
2015 | கங்காரு |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சாமி – விக்கிப்பீடியா
Film Director Samy – Wikipedia