சந்தோஷ் சிவன் (Santhosh Sivan, பிறப்பு: திருவனந்தபுரம்) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார்.
இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்
அனந்தபத்ரம்
அசோகா (திரைப்படம்) (சாம்ராட் அசோகா)
நவரசா
தீவிரவாதி (திரைப்படம்)
மல்லி (திரைப்படம்)
ஹேலோ
மேலும் இவர் பணிபுரிந்த திரைப்படங்கள்
அப்பரிச்சித்தான் (இந்தி)
பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
வனப்பிரஸ்தம் (மலையாளம்)
இருவர் (தமிழ்)
பெருந்தச்சன் (மலையாளம்)
காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
ஜோதா (மலையாளம்)
அகம் (மலையாளம்)
வியூகம் (மலையாளம்)
இந்த்ரஜாலம் (மலையாளம்)
தளபதி (தமிழ்)
ரோஜா (தமிழ்)
உயிரே (தமிழ்)
ராவணன் (தமிழ்)
துப்பாக்கி (தமிழ்)
உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)
பெற்றுள்ள சிறப்புகள்
பத்மசிறீ விருது (2014)
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சந்தோஷ் சிவன் – விக்கிப்பீடியா
Film Director Santosh Sivan – Wikipedia