திரைப்பட இயக்குனர் சரண் | Film Director Saran

சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


திரைப்பட விபரம்

1998 காதல் மன்னன்
1999 அமர்க்களம்
2000 பார்த்தேன் ரசித்தேன்
2002 அல்லி அர்ஜுனா
2002 ஜெமினி
2002 ஜெமினி
2003 ஜே ஜே
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
அட்டகாசம்
2005 ஆறு
2006 இதயத்திருடன்
வட்டாரம்
2007 முனி
2009 மோதி விளையாடு
2010 அசல்
2017 ஆயிரத்தில் இருவர்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சரண் – விக்கிப்பீடியா

Film Director Saran – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *