செல்வா இந்தியத் திரைப்பட இயக்குன்ர். இவர் படங்களை மறுஆக்கம் செய்வதற்குப் பெயர் பெற்றவர். செல்வா பல தமிழ் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
1992 | தலைவாசல் |
---|---|
1993 | அமராவதி |
1995 | கர்ணா |
1997 | புதையல் |
1997 | சிஷ்யா |
1998 | பூவேலி |
1999 | ஆசையில் ஒரு கடிதம் |
1999 | உன்னருகே நானிருந்தால் |
1999 | ரோஜாவனம் |
2000 | ஜேம்ஸ் பாண்டு |
2003 | ஸ்டுடண்ட் நெம்பர் ஒன் |
2004 | ஜோர் |
2006 | நெஞ்சில் ஜில் ஜில் |
2007 | நான் அவனில்லை |
2007 | மணிகண்டா |
2008 | தோட்டா |
2009 | குரு என் ஆளு |
2009 | நான் அவனில்லை 2 |
2011 | நூற்றுக்கு நூறு |
2011 | முறியடி |
2011 | நாங்க |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் செல்வா – விக்கிப்பீடியா
Film Director Selva – Wikipedia