திரைப்பட இயக்குனர் செல்வராகவன் | Film Director Selvaraghavan

செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.


குடும்பம்


செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.



இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:


இயக்குனர் மற்றும் எழுத்தாளராக

2002 துள்ளுவதோ இளமை
2003 காதல் கொண்டேன்
2004 7ஜி ரெயின்போ காலனி
2006 புதுப்பேட்டை
2007 ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே”
2008 யாரடி நீ மோகினி
2010 ஆயிரத்தில் ஒருவன்
2011 மயக்கம் என்ன
2013 இரண்டாம் உலகம்
2016 மாலை நேரத்து மயக்கம்
2016 நெஞ்சம் மறப்பதில்லை
2019 என். ஜி. கே

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் செல்வராகவன் – விக்கிப்பீடியா

Film Director Selvaraghavan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *