சித்திக் என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்”ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார்.இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா , சாரா , மற்றும் சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
தொழில்
சித்திக் ஆரம்ப காலத்தில் பாசில் என்பருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.சித்திக் ஆரம்ப காலத்தில் லால் என்பவருடன் இணைந்து பணியாற்றினர்.சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் உள்ளன.தமிழில் சித்திக் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாள திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தது ஆகும்.
திரைப்படங்கள்
மேற்கோள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சித்திக் – விக்கிப்பீடியா
Film Director Siddique – Wikipedia