சிங்கம்புலி தமிழ் நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்துவருகிறார்.
திரைப்பட விபரம்
இயக்குனராக
2002 | ரெட் |
---|---|
2005 | மாயாவி |
இணை இயக்குனராக
வசனகர்த்தாவாக
2004 | பிதாமகன் |
---|---|
2009 | ரேனிக்குண்டா |
நடிகர்
2009 | நான் கடவுள் |
---|---|
மாயாண்டி குடும்பத்தார் | |
2010 | கோரிப்பாளையம் |
மிளகா | |
2011 | தூங்கா நகரம் |
நந்தினி | |
முத்துக்கு முத்தாக | |
எத்தன் | |
2012 | செங்காத்து பூமியிலே |
அரவான் | |
மனம் கொத்திப் பறவை | |
பாண்டி ஒலிபெருக்கி நிலையம் | |
அகிலன் | |
2013 | கடல் |
தேசிங்கு ராஜா | |
நய்யாண்டி | |
ஜன்னல் ஓரம் | |
ரகளபுரம் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சிங்கம்புலி – விக்கிப்பீடியா
Film Director Singampuli – Wikipedia