சுராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் அதிரடி கலந்த மசாலா திரைப்படங்களுக்காக அறியப்படுகிறார். மூவேந்தர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். குங்குமப்பொட்டுக்கவுண்டர், மருதமலை, படிக்காதவன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
1998 | மூவேந்தர் |
---|---|
1999 | சுயம்வரம் |
2001 | குங்குமப்பொட்டுக்கவுண்டர் |
2003 | மிலிட்டரி |
2006 | தலைநகரம் |
2007 | மருதமலை |
2009 | படிக்காதவன் |
2011 | மாப்பிள்ளை |
2013 | அலெக்ஸ் பாண்டியன் |
2015 | சகலகலா வல்லவன் |
எழுதிய திரைப்படங்கள்
1999 | உனக்காக எல்லாம் உனக்காக |
---|
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சுராஜ் – விக்கிப்பீடியா
Film Director Suraj – Wikipedia