திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் | Film Director Susi Ganeshan

சுசி கணேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார். கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.


இயக்கிய திரைப்படங்கள்


  • விரும்புகிறேன் (2002)

  • 5 ஸ்டார் (2003)

  • திருட்டுப் பயலே (2006)

  • கந்தசாமி (2008)
  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் – விக்கிப்பீடியா

    Film Director Susi Ganeshan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *