டி. என். பாலு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘சங்கர்லால்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது மரணமடைந்தார். ஆரம்பகாலத்தில் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.