டி. பி. கஜேந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். தற்போது துணை வேடங்களில் நடித்துவரும் இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.
வாழ்க்கை வரலாறு
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
1988 | வீடு மனைவி மக்கள் |
---|---|
1988 | எங்க ஊரு காவல்காரன் |
1988 | கன்டே மனே மக்களு |
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் |
1989 | எங்க ஊரு மாப்பிள்ளை |
1989 | தாயா தாரமா |
1989 | நல்ல காலம் பொறந்தாச்சு |
1990 | பெண்கள் வீட்டின் கண்கள் |
1993 | கொஞ்சும் கிளி |
1995 | பாட்டு வாத்தியார் |
1997 | பாசமுள்ள பாண்டியரே |
2000 | பட்ஜெட் பத்மநாபன் |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் |
2003 | பந்தா பரமசிவம் |
2007 | சீனா தானா |
2010 | மகனே என் மருமகனே |
நடித்த திரைப்படங்கள்
1985 | புதிய சகாப்தம் |
---|---|
1985 | அவள் சுமங்கலி தான் |
1998 | பிரியமுடன் |
1998 | குரு பார்வை |
2000 | பாரதி |
2000 | பட்ஜெட் பத்மநாபன் |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் |
2002 | பம்மல் கே. சம்பந்தம் |
2002 | இவண் |
2003 | பந்தா பரமசிவம் |
2003 | பிதாமகன் |
2003 | சொக்கத் தங்கம் |
2004 | பேரழகன் |
2004 | மகா நடிகன் |
2004 | ஜெயசூர்யா |
2005 | சந்திரமுகி |
2005 | மஜா |
2007 | சீனாதானா 001 |
2007 | அடாவடி |
2009 | வில்லு |
2009 | தோரனை |
2010 | பாணா காத்தாடி |
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி |
2010 | மகனே என் மருமகனே |
2011 | யுவன் யுவதி |
2011 | வேலாயுதம் |
2012 | மயங்கினேன் தயங்கினேன் |
2013 | ஒன்பதுல குரு |
2013 | சுட்ட கதை |
2013 | தீக்குளிக்கும் பச்சை மரம் |
2014 | இராமானுசன் |
2014 | பட்டையக் கிளப்பணும் பாண்டியா |
2015 | துணை முதல்வர் |
தொலைக்காட்சித் தொடர்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் டி. பி. கஜேந்திரன் – விக்கிப்பீடியா
Film Director T. P. Gajendran – Wikipedia