திரைப்பட இயக்குனர் தத்தினேனி பிரகாஷ் ராவ் | Film Director T. Prakash Rao

தத்தினேனி பிரகாஷ் ராவ் என்பவர் இந்தியத் திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


திரைப்படங்கள்


 • பல்நாட்டி யுத்தம் (1947) (துணை இயக்குனர்)

 • துரோகி (திரைப்படம்) (1948) (துணை இயக்குனர்)

 • மன தேசம் (1949) (துணை இயக்குனர்)

 • சாவுகாரு (1950) (துணை இயக்குனர்)

 • சம்சாரம் (1950) (துணை இயக்குனர்)

 • பாதாள பைரவி (1951) (துணை இயக்குனர்)

 • பல்லேதூரு (1952) (இயக்குனர்)

 • பிட்சி புள்ளையா (1953) (கதாசிரியர், இயக்குனர்)

 • பரிவர்த்தனா (1954) (இயக்குனர்)

 • நிருபெடாலு (1954) (இயக்குனர்)

 • அமர தீபம் (1956) (இயக்குனர்)

 • சரண தாசி (1956) (இயக்குனர்)

 • ஜெயம் மனதே (1956) (இயக்குனர்)

 • மாதர்குல மாணிக்கம் (1956) (இயக்குனர்)

 • அமர் தீப் (1958) (இயக்குனர்)

 • சீதாமகர் (1958) (இயக்குனர்)

 • உத்தமப்புத்திரன் (இயக்குனர்)

 • இல்லரிகம் (1959) (இயக்குனர்)

 • கண்ணிறைந்த கணவன் (1959) (இயக்குனர்)

 • நல்ல தீர்ப்பு (1959) (இயக்குனர்)

 • காலேஜ் கேர்ள் (1960) (இயக்குனர்)

 • எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)

 • மா பாபு (1960) (இயக்குனர்)

 • அன்பு மகன் (1961) (இயக்குனர்)

 • சசுரால் (1961) (இயக்குனர்)

 • காத்திருந்த கண்கள் (1962) (இயக்குனர்)

 • பகுராணி (1963) (இயக்குனர்)

 • ஹம்ராகி (1963) (இயக்குனர்)

 • படகோட்டி (1964) (இயக்குனர்)

 • பெகு பேட்டி (1965) (கதையாசிரியர், இயக்குனர்)

 • சூரஜ் (1966) (இயக்குனர்)

 • துனியா (1968) (இயக்குனர்)

 • இசாட் (1968) (இயக்குனர்)

 • வாஸ்னா (1968) (இயக்குனர்)

 • நன்ஹா ஃபரிஸ்டா (1969) (இயக்குனர்)

 • கர் கர் கி கஹானி (1970) (இயக்குனர்)

 • ரிவாஜ் (1972) (இயக்குனர்)

 • மினரு பாபு (1973)(இயக்குனர்)

 • கலி பட்டாளு (1974)(இயக்குனர்)

 • சம்சாரம் (1975) (இயக்குனர்)

 • பொகரு பொட்டு (1976)(இயக்குனர்)

 • சிரஞ்சீவி ராம்பாபு (1977)(இயக்குனர்)

 • ஹமாரா சன்சார் (1978)(இயக்குனர்)

 • கங்கா பவானி (1979)(இயக்குனர்)

 • ஆஷா ஜோதி (1981) (இயக்குனர்)

 • எங்களாலும் முடியும் (1982) (இயக்குனர்)

 • கப் தக் சுப் ரகுங்கி (1988) (இயக்குனர்)

 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் தத்தினேனி பிரகாஷ் ராவ் – விக்கிப்பீடியா

  Film Director T. Prakash Rao – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *