தியாகராஜன் குமாரராஜா என்பவர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைகதை ஆசிரியர் ஆவார். இவர் முதலில் ஆரண்ய காண்டம் (திரைப்படம்) (2011) என்ற திரைப்படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது பெற்றார்.
திரைப்படம்
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
ஆதாரங்கள்
2007 | ஓரம் போ |
---|---|
2010 | வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) |
2011 | ஆரண்ய காண்டம் (திரைப்படம்) |
2015 | என்னை அறிந்தால் (திரைப்படம்) |
2015 | X: பாஸ்ட் இல் பிரசன்ட் |
2018 | சீதக்காதி (திரைப்படம்) |
2019 | சூப்பர் டீலக்ஸ் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா – விக்கிப்பீடியா