பாலாஜி சக்திவேல் (பிறப்பு: சனவரி 01, 1964) தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள இயக்குநர்களில் ஒருவராவார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பான திரைப்படமான காதல் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.
திரைப்பட விபரம்
2002 | சாமுராய் |
---|---|
2004 | காதல் |
2007 | கல்லூரி |
2012 | வழக்கு எண் 18/9 |
2015 | ரா ரா ராஜசேகர் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் – விக்கிப்பீடியா
Film Director Balaji Sakthivel – Wikipedia