பாலசேகரன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்கிய திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பாலசேகரன் – விக்கிப்பீடியா
Film Director Balasekaran – Wikipedia