லட்சுமன் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ரோமியோ ஜூலியட் (2015), போகன் (2017), பூமி (2021) திரைப்படங்களில் இயக்குநராக மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.
திரைப்படங்கள்
2015 | ரோமியோ ஜூலியட் |
---|---|
2017 | போகன் |
2021 | பூமி |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் லட்சுமன் – விக்கிப்பீடியா
Film Director Lakshman – Wikipedia