லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017), கைதி (2019), போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
2016 | களம் |
---|---|
2017 | மாநகரம் |
2019 | கைதி |
2020 | மாஸ்டர் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – விக்கிப்பீடியா
Film Director Lokesh Kanagaraj – Wikipedia